×

10-ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி அமைச்சரிடம் மனு அளித்தது திமுக

சென்னை: 10-ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையனிடம் திமுக மனு அளித்துள்ளது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மனு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமரிடமும் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


Tags : minister ,DMK , DMK, petition,minister , postponement,10 exams
× RELATED காவிரி நீரை களவாடும் அதிமுக மாஜி...